rankle
translation and definition "rankle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rankle | புண்வகையில் உள்ளார விளைவுறு, சீழ்பிடித்து உறுத்தல்கொடு, பொறாமை-ஏமாற்றம், ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு, ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு, தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு. |
crankle | வளைவு, திருப்பம், சுரிப்பு, திருக்கு முறுக்கு, (வி.) உள்ளும் புறமுமாக வளை, திருகி முறுக்கு. |