Word | Tamil Definition |
---|
rand | செருப்பில் குதிகால் தோல் துண்டு, தென்னாப்பிரிக்க வழக்கில் ஆற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலுறள்ள மேட்டுநிலங்கள். |
grand | வீறார்ந்த, விழுமிய தோற்றமுடைய, மதிப்பு, வாய்ந்த, பேரழகு வாய்ந்த, வண்ணப்பகட்டான, மிக நேர்த்திவாய்ந்த, அரவாரமான, பகட்டழகுடைய, மலைக்கவைக்கிற, மேதக்க, மாட்சி மிக்க, மேம்பட்ட, முதன்மை வாய்ந்த, தலைமை சான்ற, உயரிய, மேலான, நிறைபேருருவமைந்த, முழுநிறைவான, முழுநிலையான, முடிவான, களிப்பூட்டவல்ல, நிறைவளிக்கிற, இரண்டாந்தலைமுறையான. |
brand | கொள்ளிக்கட்டை, கரிக்கட்டை, சூட்டுக்கோல், சூடிட்டதழும்பு, சூட்டுக்குறி, சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு, சூடு முத்திரை, தொழிற்சின்னம், வாணிகப்பொறிப்பு, தர அடையாளம், தரவகை, பண்புவகை, நயவகை, ஒளிமிக்க வாள், பளபளப்பான கத்தி, இழிவுக்குறி, பயிர்வெப்ப நோய், (வினை) சூடிடு, நிலையாக அடையாளமிடு, நிலயாகக் குறித்துவிடு, நினைவில் இருத்து, அறிவுறுத்து, தீக்குறியீடு, இகழ்குறி, இடுக்குண்டாக்கி, கறைப்படுத்து, வசைகூறு. |
Ram | தாங்கி |