rally
translation and definition "rally", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rally | திரளணி, அணிமீட்சி, புதுறனைப்பு, புத்தூக்கப் பேறு, வரிப்பந்தாட்டம் முதலிவற்றில் விரைபந்தடி, (வினை) மீடடணிதிரள், வந்து கூடு, புத்தணிகூட்டு, புது முயற்சியில் கூடு, புதுறனைப்புப் பெறு, மீட்டுந தொடங்கு, புத்தாற்றல் பெறு, புத்துரங்கொள், நோய் நீங்கிப் புதுநலம் அடை, புது நம்பிக்கை கொள், புது நம்பிக்கை பெறு, மயக்கந் தௌிவுறு, உயிர்ப்பி, மீட்டுயிர்பெறு. |
orally | வாய்மொழியாக. |
rallyy | திரளணி, அணிமீட்சி, புதுமுனைப்பு, புத்தூக்கப் பேறு, வரிப்பந்தாட்டம், முதலியவற்றில் விரைபந்தடி, (வினை) மீட்டணிதிரள், வந்து கூடு, புத்தணிகூட்டு புது முயற்சியில் கூடு, புதுமுனைப்புப் பெறு, மீட்டுத் தொடங்கு, பித்தாற்றல் பெறு புத்துரங்கொள், நோய் நீங்கிப் புதுநலம் அடை, புது நம்பிக்கை கொள், புது நம்பிக்கை கொள், புது நம்பிக்கை பெறு, மயக்கந் தௌிவுறு, உயிர்ப்பி, மீட்டுயிர்பெறு, |
chorally | ஒரே பாடற்குழுவாக, பாடற்குழுவுக்கேற்ப, பாடகர் குழாத்தினைச் சார்ந்து, பாடகர்குழு உடனிசைக்கும் நிலையில். |
accept | ஏற்றுக்கொள் ஒப்புக் கொள் நம்பு ஒப்புக்கொள் உடன் படு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்கத் தகுந்த ஒப்புக்கொள்ளக்கூடிய மகிழ்வூட்டுகிற மகிழ்ந்து வரவேற்றற்குரிய ஏற்கும் தன்மை ஏற்கும் வகையில் உடன்பாடு ஏற்றுக் கொள்ளுதல் ஒப்புதல் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட தற்கு உறுதிச்சீட்டு ஒரு சொல்லுக்கு அங்கீகரிக்கப் பெற்ற பொருள் அங்கீகரித்தல் ஏற்றுக்கொள்ளப்பெற்ற பொதுவாக அங்கீகரிக்கப்பெற்ற ஏற்றுக்கொள்பவர் ஒப்புக் கொள்பவர். |