raising
translation and definition "raising", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
raising | உயர்த்தல் |
self-raising | தன்னியல்பாய் வளராற்றலுடைய, மாவுவகையில் முற்கலப்பீட்டால் தானே புளித்துப் பொங்குகிற. |
fire-raising | தீக்கொளுத்தல், எரித்துப் பொசுக்கும் அழிவுவேலை, வேண்டுமென்றே பிறர் வீடு அல்லதுசொத்திற்குத் தீயிடல், காப்பீடு செய்யப்பட்ட தன் பொருளுக்கே தீயிடும் வினை. |
stock raising | வேளாண்மை விலங்குவளர்ப்பு |
raising of freezing point | உறைநிலையுயர்த்துகை |