raise
translation and definition "raise", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
raise | ஊதிய வகையில் உயர்வு, 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம், 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம், பாட்டை வகையில் ஏற்றப்பகுதி, (வினை) உயர்த்து, மேம்படுத்து, உஸ்ர் நிலைப்படுத்து, சிறப்புறுவி, மேனிலைக்குக் கொண்டுவா, மேனிலையில் வை, விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து, எழுப்பு, தட்டி உணர்த்து, செயற்படச்செய், பேய் வகையில் வருவி, விழிக்கச்செய், கிளர்ந்து எழச்செய், உணர்வு கொளுத்து, எழுச்சியூட்டு, கட்டு, கட்டி எழுப்பு, உருவாக்கு உளதாக்கு, விளைவி, நிலத்திலிருந்து பிரித்து எடு, ஈன்று புறந்தருவி, பெற்று அளி, பயிற்றுவித்து வளர், வளர்த்தது உருவாக்கு, வருவி, வரவழை, தருவி, குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு, மேலும் உரத்தாக்கு, முன்கொணர், பிரேரி, கிள, பிரச்சினை கிளப்பு, தூண்டு, செயலுக்கப்படுத்து, தொகை உயர்த்து, விலை மிகுதியாக்கு., மட்டத்தை உயர்வாக்கு, உயர்தளப்படுத்து, அளவை அதிகப்படுத்து, வரி வகையிர் சுமத்து, வரி வகையில் திரட்டு, கட்டுப்பாடு அகற்று,. முற்றுகை தவிர், முற்றுகையை விட்டுவிடும் படி செய்., (கப்) நிலம் காணப்பெறு, மற்றொரு கப்பல் காணப்பெறு, முயன்று பெறு, திரட்டிப் பெறு. |
fraise | கோட்டையமைப்பு வகையில் மதிலின் பிதுக்கத்தைச் சுற்றியுள்ள கிடையான கம்பிவேலி, (வினை) மதிற்பிதுக்கஞ் சுற்றிக் கம்பிவேலியிட்டு அடை. |
praise | புகழ்ச்சி, பாராட்டு, புகழ்தல், (வினை.) புகழ், மெச்சு, போற்று, பராவு, துதி. |
braise | மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு, கனல் வேவலாக அளி. |
Run up | Move quickly to where someone is Hoist, raise a flag Do or make something very quickly Spend a lot of money on credit |