Word | Tamil Definition |
---|
rage | சீற்றம், பொங்குவெஞ்சினம், குமுறல், மட்டுமீறிய வேட்கை, பொது விருப்பப்பாணி, வெறியார்வம், உணர்ச்சி வேகம், (வினை) சீறியெழு, சினங்கொண்டெழு, வெறிகொண்டு பிதற்று, வெகுண்டு பேசு, சீற்றங்கொள், காற்று வகையில் வாரி வீசு, கடல் வகையில் கொந்தளி, உணர்ச்சி வகையில் குமுறு, போர் உச்ச நிலையடை, நோய்வகையில் பீறியெழு, நோய் வகையில் மேலோங்கு, தடையின்றிச் செயற்படு. |
forage | கால்நடைத் தீவனம், தீனி, போர்க்குதிரைக்குரிய தீனி, சூறையாட்டு, மேய்ச்சல் தேட்டம், (வினை) கொள்ளையடி, சூறையாடு, மேய்ச்சல் தேடு, எங்குந்தேடு. |
garage | பொறிவண்டிக்கொட்டில், மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில், (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு. |
mirage | காட்சி மாயம், கானல் நீர், பேய்த்தேர், பொய்த்தோற்றம். |
Man up | Behave with courage or conviction |