radiate | விரிந்து செல் கதிர்களையுடைய, ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய, (வினை) ஒளிக்கதிர்களை வீசு,. வெப்பக்கதிர்களைப் பரப்பு, எறட்டு, ஒளி வகையில் சூழ்ந்து பரவு, வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல், மின்காந்த அலைகளைப் பரப்பு, மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல், மைய இடத்தினின்று புறமாக வீசு, உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய். |
irradiate | ஒளிவீசு, ஒளியால் நிரப்பு, ஒளிவிளக்கஞ்செய், பொருள் விளங்கும்படி செய், விளக்கு, தௌிவுபடுத்து, முகத்தை மகிழ்ச்சியால் ஒளிபெறச்செய், கதிரவன் ஒளிக்கு உட்படுத்து, கதிரவன் ஒளியின் ஊதா கடந்த நிறத்தின் செயலுக்கு உட்படுத்து. |