quilt
translation and definition "quilt", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
quilt | இணைப்பு மெத்தை, இணைப்புப் பஞ்சுறை, (வினை) பஞ்சுறை பொதி, பொதி மெத்தையிடு, மெத்தைபோல் தைத்து இணை, நாணயம் கடிதம் முதலியஹ்ற்றைத் துகில்மடியில் உள்வைத்துப் பொதிந்து மறைத்துத் தை, இரவல் சொற்கருத்துக்களை இணைத்து ஏடு உருவாக்கு. |