quest
translation and definition "quest", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
quest | வேட்பு, தேடும் பொருள், விசாரணை, (வினை) வேட்டை நாய்கள் வகையில் வேட்டை இலக்குத் தேடியலை, நாடிச் செல், தேடித்திரி, (செய்.) தேடு,தேடிக் காண். |
acquest | அடையப்பெற்ற பொருள் சொந்தமாய்ச் சம்பாதித்த பொருள். |
bequest | விருப்ப ஆவணவழிக் கொடுத்தல், வருங்காலத்தினருக்கு மரபுரிமையாகக் கொடுத்தல், கொடைப்பொருள், எச்சம், விருப்ப ஆவணவழிக கொடை, இறந்தார் விடு பொருள். |
request | கோரிக்கை, வேண்டுகோள், மனு, முறையீடு, வேண்டிக்கொண்ட பொருள், வேட்பு, விரும்பப்பட்ட நிலை, தேவை, வேண்டப்படும் நிலை, (வினை) வேண்டு, கோரு, வேண்டுகோள் செய், முறையிடு, வேண்டிக்கேள், வேண்டுமென்று கோரு, மன்றாடு,நயந்துகேள், செயல்வகையில் குறையிரந்து கொள், செயல்வகையில் கேட்டுக்கொள், இசைவு வகையில் கோரு. |
Run in | Arrest, take to police station for questioning Drive a new car carefully in order not to damage the engine Pay a casual visit Insert |