queen | அரசி, ஆட்சியுரிமையுடைய அணங்கு, அரசன் மனைவி, பெண்ணரசி, காதலி, மனைவி, வீறமைதிமிக்க மாதரசி, அழகி, விழாவரசி,விளையாட்டரசி,தேவி,பெண் தெய்வம்,இனத்திற்சிறந்த அழகுப்பொருள்,மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண், சதுரங்கத்தின் காயரசி,சீட்டாட்டத்தில் சீட்டரசி, பெண் தேனீ, பெண் குளவி, பெண் எறும்பு, அன்பாட்சிக்குரியவர்,அன்பாட்சிக்குரிய நாடு, அன்பாட்சிக்குரியது, அழகாட்சிக்குரியது, சிறப்புக்குரியது, மேம்பட்டது,(வினை) அரசியாக்கு, அரசியாக இயங்கு, மேலாட்சி செய், சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று, சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு. |