Sponsored Links

quat

translation and definition "quat", tamil lexicon

WordTamil Definition
quatபரு,கொப்புளம்.
squatகுந்துகை, குந்துயிருக்கும் நிலை, குட்டையான தடித்த மனிதர், (பெ.) குந்தியிருக்கும் நிலையிலுள்ள, ஆள் வகையில் தடித்துக்குட்டையான, சிறுத்துக் கொழுத்த, (வினை.) தரையில் குந்த, குந்திக்கொண்டிரு, குந்தியிருக்க்ச செய், விலங்குகள் வல் தரையை யொட்டிப் பதுங்கியிரு, (பே-வ) உட்காரு, அமர்.
asquatஉட்கார்ந்துகொண்டு.
loquatசீன-ஜப்பானிய நாட்டுப் பழமர வகை.
equateசமப்படுத்து, சரிநிகராகக்கொள், சமமாகக்கருது, சரிமதிப்புள்ளதாக நடத்து, ஒன்றுபடுத்து, ஒன்றுபடவை.