quarrel
translation and definition "quarrel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
quarrel | சச்சரவு,சண்டை,பூசல்,நட்பு முறிவு, மன வேறுபாடு, குறையீடு, குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம், (வினை) சச்சரவிடு, பூசலிடு, சண்டையிடு, நட்புறவு முறித்துக் கொள், மனவேறுபாடு கொள், முனைப்பாக மாறுபடு, கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு, குறை காண், குற்றங்கூறு, ஏற்றுக்கொள்ள மறு, |
quarrelsome | சண்டை பிடிக்கிற. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
quarrel | quarrelled | quarrelled | quarrelling |