qualification
translation and definition "qualification", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
qualification | தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு. |
disqualification | தகுதியின்மை, தகுதிக்கேடு செய்யும் கூறு. |