quadrature
translation and definition "quadrature", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
quadrature | (கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை. |
quadrature method | சார்புத்தொடர்முறை |
quadrature formula | சார்புத்தொடர்புச்சூத்திரங்கள் |
quadrature of a curve | ஒருவளைகோட்டுச்சமசதுரம் |
Quadrature phase shift keying | (QPSK) பரப்புக்காண் கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு வீச்சு மற்றும் அலைக்கட்டம் சேர்வாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை |