Sponsored Links

puzzle

translation and definition "puzzle", tamil lexicon

WordTamil Definition
puzzleபுதிர், தடுமாற்றம், குழப்பம், திகைப்பு, மலைவு, சிக்கலான பிரச்சனை, திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி, (வினை.) குக்ஷ்ப்பு, புதிரிடு, மலைவுறுத்து, குழப்பமுறு.
puzzledomதடுமாற்றம், குழப்பம்.
puzzle-pegமூக்குத்தடைக்கட்டை, நாய் தன் மூக்கினால் நிலத்தைத் தொடாதபடி கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மரத்துண்டு.
puzzle boxபுதிர்ப்பெட்டி - பல நெம்புகளுடைய பெட்டி, இவைகள் அனைத்தையும் விடுவிக்கப்பட்டு தான் திறக்கக்கூடியது
acrosticவரிகளின் முதலெழுத்துகளை (அ) கடையெழுத்துகளைக் கூட்டு தலால் சொல்லுண்டாகும் பாட்டு வகை அல்லது புதிர்வகை, கரந்துறைப்பாட்டு