Sponsored Links

putt

translation and definition "putt", tamil lexicon

WordTamil Definition
puttமக்கு
puttyமெருகுசுண்ணத்தூள், கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை, அரைசாந்து, மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து, இழைப்புநீறு, லப்பம், கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு, (வினை.) இழைப்புவைத்துப் பொருத்து, லப்பம் இட்டு நிரப்பு.
putteeகாற்பட்டி.
putterவைப்பவர், போடுபவர், இடுபவர், நிலக்கரிச்சுரங்கத்தில் நாற்சக்கரத் தள்ளுவண்டியாளர், நிலக்கரிச் சுரங்க இழுப்புவண்டியாளர்.
puttooகாஷ்மீர் ஆட்டுக்கம்பளத்துணி.