pursue
translation and definition "pursue", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pursue | பின் தொடர்ந்து செல், பின்தொடர்ந்து செய், பின்பற்று, பின்சென்று வேட்டையாடு, ஒட்டிக்கொள், தேடு, நாடு, நோக்கமாகக் கொள், தேடிச்செல், இணங்க நட, அனுசரித்துச் செல், நெடுகச்செல், மேற்கொண்டு நட. |
pursuer | பின் தொடர்பவர், பின்றோடர்ந்துசெய்பவர், தேடிச் செல்பவர், இவ்ங்கிநடப்பவர், (சட்.) வாதி, வழக்காடி. |
Be onto | Pursue, be aware of someone's true nature |
Run after | Chase, pursue Try to become romantically involved with someone |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Pursue | Pursued | Pursued | Pursuing | பின்பற்று |