Word | Tamil Definition |
---|
purga | பேகா |
purgation | துப்புரவாக்கல், மலக்கழிப்பு, குடல் தூய்மைப்பாடு, மலநீக்கம், ஆன்மாவின் வினையுலகத் தூய்மைப்பாடு, (வர.) கடுஞ்சோதனைகள் மூலமான குற்றச்சாட்டுத் தீர்வு, (வர.) சூளுறவு மூலமான குற்ற ஐயுறவுத்தீர்வு. |
purgative | பேதிமருந்து, குடல் இளக்கமருந்து, (பெ.) குடல் இளக்குகறி, தூய்மைப்படுத்துகிற. |
purgatory | கழுவாய் நிலை, வழுநீங்கிடம், ஆன்மா திருத்தமடையும் இடம், ரோமன் கத்தோலிக்க வழக்கில் மாளவுக்குப்பின் திருவருட்பேற்றிற்குரியவர் பாவம் போக்கப்படும் இடம், (பெ.) பாவங்களைப் போக்குகிற, தூய்மைப்படுத்துகிற. |
expurgate | வேண்டாதன விலக்கித் தூய்மைப்படுத்து, வேண்டாதன அகற்று. |