Sponsored Links

pure

translation and definition "pure", tamil lexicon

WordTamil Definition
pureதூய்
pureeகாய்கறி வடிசாறு, இறைச்சிச் சூப்பி.
impureஅழுக்கான, தூய்மையற்ற, துப்புரவற்ற, புனித நிலை, திரிந்த, திருநிலைகெட்ட, ஒழுக்கமற்ற, ஒழுக்கத்துறையில் கறைப்பட்ட, கற்பொழுக்கங் கெட்ட, அயற்பொருள் கலப்புள்ள, கலப்படமான, ஒரு வண்ணத்டு பிறிதொரு வண்ணக் கலப்புடைய.
guipure(பிர.) சித்திரப் பின்னல் கரை வகை, கயிறு அல்லது கம்பி ஊடே செலுத்தப்பெற்றுள்ள பட்டு-கம்பளி அல்லது பருத்தி நுலிழை வகை.