Sponsored Links

purchase

translation and definition "purchase", tamil lexicon

WordTamil Definition
purchaseகொள்வினை, விலையிற் கொள்ளல், கொள்முதல் சரக்கு, விலைக்கு வாங்கிய பொருள், பொறி ஆதாயம், பொறி ஆதயந் தருங்கருவி, நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம், (வர.) படைத்துறையிற் பணம் கொடுத்து ஆணைப்பதவி பெறும் பழக்கம், (சட்.) நில ஈட்டு மானம், மரபுவழி பெறாமல் தன்முயற்சியாற் பெற்ற நிலஉடைமை, (வினை.) வாங்கு, விலையிற்கொள், முயன்று பெறு, (கப்.) கப்ப-நெம்பு முதலியவற்றின் உதவியால் நங்கூரம் எழுப்பு.
repurchaseமறுகொள்வினை, திரும்பவும் விலைக்கு வாங்குதல், மறுகொள்வினைப் பொருள், (வினை) திரும்பவுங்கொள் முதல் செய், விலைக்குவாங்கு,.
hire-purchaseதவணைக்கு வாங்கும் முறை, குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய வாடகைத் தவணைகள் கொடுத்தபின் பொருள் வாடகைக்கு எடுத்தவன் உடைமையாகிவிடும் முறை.
hire purchaseதவணைமுறைக் கொள்முதல்
Pay forPurchase