pupil-teachertranslation and definition "pupil-teacher", tamil lexiconWordTamil Definitionpupil-teacherசட்டாம்பிள்ளை, மாணவ ஆசிரியர், தான் பயிற்சி பெற்றுக்கொண்டே பிற மாணவருக்கக் கற்பித்துப் பழகும் ஆசிரியர்.