Sponsored Links

prudent

translation and definition "prudent", tamil lexicon

WordTamil Definition
prudentசெயலறிவுத்திறம்வாய்ந்த, செயல்நுட்பமறிந்த, வகைதிரிபுணர்வுடைய, யூகமுடைய, விவேகமுடைய, உலகியல் அறிவுவாய்ந்த, அறிவுநுட்பம் வாய்ந்த, அமைந்திருந்து செயல் செய்யக்கூடிய.
imprudentவெட்கமில்லாத, நாணங்கெட்ட, ஆணவமான, முரட்டுத்தனமான, அமைவடக்கமற்ற, மரியாதையற்ற, துடுக்கான தன்மையில் அவமதிக்கிற.
prudentialதன்னல நோக்குச்சார்ந்த, காரிய அறிவு சார்ந்த, முன்மதிகாரணமான, நிர்வாகம் பற்றிய.
prudentialsசெயலறிவு முதுமொழி.
foolishஅடிக்கும் ஒருகை, அணைக்கும் ஒரு கை
உணர்வுகெட்டுப்போக
நடவாத நடத்தை
நுணலும் தன் வாயால் கெடும்
பிதற்று
புத்தியீனன்