prudence
translation and definition "prudence", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
prudence | செயலறிவு, உலகியல்மதி, தன்னல நோக்குடைய அறிவு, முன்மதி. |
imprudence | வருவதுணராமை, முன்னாய்வின்மை, தன்மதி கேடு, சூழ்வகை அறியாமை, அவிவேகம். |
jurisprudence | சட்ட இயல், மனித சமுதாயச் சட்டம் பற்ஜீய நூல், சட்டத்துறை மெய்விளக்க இயல், சட்டத்துறைக் கோட்பாடு, சட்டத்துறைத் திறமை. |