Sponsored Links

proud

translation and definition "proud", tamil lexicon

WordTamil Definition
proudசெருக்கிய, இறுமாந்த, மட்டுமீறிய தன்மதிப்புடைய, தன்நிறைவுமிக்க, வீறாப்புமிக்க, மான உணர்ச்சிமயுடைய, தன்மதிப்புக்குன்றாத, விழுமிய தோற்றமடைய, மதிப்பிற்குரியதாகக் கொள்கிற, பெருமை அளிக்கிற, பெருமைக்குக் காரணமாகக் கூறப்படுகிற, துணிவான, எடுப்பான, துடிப்பான, புடைப்பான, வெள்ளத்தின் வகையில் பொங்கி வருகிற, விலங்கின் பெடை வகைகளில் இணைவவாமிக்க.
purse-proudபணச்செருக்குடைய.
Show offBehave in a way so as to attract attention
Display something you are proud of
Make the qualities of another thing more apparent
proud-heartedதருக்குணர்ச்சியுடைய.