Sponsored Links

prospect

translation and definition "prospect", tamil lexicon

WordTamil Definition
prospectகாட்சிப்பரப்பு, தொலைக்காட்சி, முகப்புத்தோற்றம், முகப்புத்திசை, ஓவியக்காட்சி, மனக்காட்சி, எதிர்பார்த்தல், எதிர்பார்க்குஞ் செய்தி, வருங்கால வாய்ப்பு, வாய்ப்பு வளம், வெற்றி வாய்ப்புநிலை, வாடிக்கையாளராகத் தக்கவர், வாடிக்கையாளராகக் கூடியவர், ச்நதாதாரராகத் தக்கவர், கனிவள வாய்ப்புப் பகுதி, கனிவள மாதிரிப் பாளம், கனிவள மதிப்புத்தேர்வு.
prospectorகனிவளம் நாடுநர்.
prospectusதகவல் தொகுப்பு அறிக்கை, அமைப்பு விளக்கக் குறிப்பு, திட்ட விளக்க அறிவிப்பு.
prospectiveவருங்கால வாழ்விற்குரிய, எதிர்கால வாய்ப்புக்களை எதிர்நோக்கிய.
aerial prospectiveவளிமண்டலத்தோற்றம்