Sponsored Links

prophet

translation and definition "prophet", tamil lexicon

WordTamil Definition
prophetதிருநாவுரையர், வருவதுரைப்பவர், தீர்க்கதரிசி, நபி, அருட்போதகர், கொள்கை வாதாட்டாளர், கோட்பாட்டுப் பேராட்டவீரர், சமயத்துறை சார்ந்த அருட்பணிப் பெருந்தகை.
propheticதிருநாவுரையான, தீர்க்கதரிசிக்குரிய, முன்னுணர்ந்துரைக்கிற, வருவதுணர்த்துகிற, முன்னறிவிப்பு அடங்கிய.
weather-prophetவானிலை முன்னறிவிப்பவர்.