Sponsored Links

promote

translation and definition "promote", tamil lexicon

WordTamil Definition
promoteஉயர்த்து, மேம்படுத்து, முன்னேறுவி, வளர்ச்சி ஊக்கமளி, ஆதரித்து உயர்வுகொடு, மேல்தரப்படுத்து, மேல்வகுப்புக்கு உயர்த்து, சட்டம் முதலியவை வகையில் ஆதரவுதந்து நிறைவேற உதவு, சதுரங்கக்காய் வகையில் காலாட் காயை அரசிக் காயாக உயர்த்து.
promoterஆதரவளிப்பவர், முன்னேறச் செய்பவர், உயர்வு ஊக்குபவர், வணிகநிறுவனங்களின் அமைவுக்கான ஆக்க முயற்சிகள் செய்பவர்.
promotersமேம்படுத்துநர், வளர்க்குநர்
Go upRise or climb
Approach
Be built
Be heard
Be promoted