Sponsored Links

progressive

translation and definition "progressive", tamil lexicon

WordTamil Definition
progressiveமுற்போக்காளர், அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர், (பெ.) முன்னேறுகிற, படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற, படிப்படியான, சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற, நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற, சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
unprogressiveமுன்னேற்றமற்ற, முற்போக்குக் கருத்தில்லாத, மாறுதல் விரும்பாத.
progressive waveவிருத்தியலை
progressive wavesவிருத்தியலைகள்
progressive ageingசோபான முதிர்ச்சி, விருத்தநாட்படுன