Sponsored Links

professional

translation and definition "professional", tamil lexicon

WordTamil Definition
professionalவாழ்க்கைத் தொழிலர், கலைத்தொழிலர், மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர், (பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய, வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய, வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட.
unprofessionalவாழ்க்கைத்தொழில் தொடர்பற்ற, வாழ்க்கைத்தொழிலாக எதையும்மேற்கொண்டிராத, துறைமுரணிய, பணித்துறை ஒழுங்காசாரத்திற்கு மாறான, துறைச்சார்பற்ற.
professionalismதொழிலர் தொகுதி மனப்பான்மை, வாழ்க்கைத் தொழிற் கூட்டணி மதிப்புநிலை, வாழ்க்கைத் தொழில் சார்ந்த பண்புத்தொகுதி, ஊழியப்பணியாளர்களை அமர்த்திக்கொள்ளும் முறை.
camera manநிழற்படம் எடுப்பவர்
பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர்
தொழிலாகக்கொண்ட நிழற்படமெடுப்பவர்
Strike offRemove someone's professional licence to practise