profession
translation and definition "profession", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
profession | வெளிப்படை அறிவிப்பு, சமய நம்பிக்கை, பாவிப்பு, வேடம், நிலையற்ற உறுதிமொழி, வாழ்க்கைத் தொழில், வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை, தொழிலர் தொகுதி. |
Go into | Discuss in some detail Enter a profession, hospital, trade, market Begin a speech or description Be dedicated or devoted Be contained in a larger number |
camera man | நிழற்படம் எடுப்பவர் பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர் தொழிலாகக்கொண்ட நிழற்படமெடுப்பவர் |
valuer | மதிப்புக் கணிப்பாளர், உயர்மதிப்பு வைப்பவர். |
account | கணக்கிடு காரணங் கூறு பதில் கூறு வரவு செலவுக்கணக்கு அறிக்கை மதிப்பீடு இலாபம் விவரம் கணக்கிடுதல் வருணனை நன்மை கணக்குக் கொடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு பொறுப்புடைமை பதில் சொல்லும் பொறுப்புள்ள காரணகாரிய முறைப்படி கணக்கர் துறை கணக்கர் பதவி கணக்கர் கணக்கு வைப்பவர் கணக்கர் பணி கணக்கு வைப்பு முறை காரணங்கூறு பொருட்டு காரணமாக எக்காரணத்தாலும் இல்லாது கவனத்திற்கொள் புறக்கணி கணக்கு மீதி சேமிப்புப்புத்தகம் கணக்கு விதித் தொகுப்பு எதிர்க் கணக்கு விளக்கமளி, விளக்கம் கொடு, காரணங்கூறு, கணக்குக் கொடு, பதில் சொல் வங்கிக்கணக்கு இலக்கம் கணக்காளரே தொகை பெறுபவர், கணக்குடையவர், கணக்குரியவர், கணக்குடைய தொகைப் பெறுநர் கணக்குச் சீட்டு கணக்குக் கூற்று |