Sponsored Links

pro

translation and definition "pro", tamil lexicon

WordTamil Definition
pro(பே-வ) உடற்பயிற்சி விளையாட்டையே வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டவர், தொழிற்பயிற்சித் செவிலியர்.
proaமலேயாநாட்டுப் படகுவகை.
progகட்டுச்சோறு.
prom(பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு, கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.
propஉதைகால், ஆதாரக்கம்பம், ஆதாரம், பற்றுக்கோடு, ஆதாரக்கம்பி, துணை இணைப்பு, பொறுப்பாளர், நடத்துபவர், (வினை.) முட்டுக்கொடு, அணைப்புக்கொடு, ஏற்றுத்தாங்கு, குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.