prize
translation and definition "prize", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
prize | பரிசு,போட்டிகளில் வெற்றிச்சின்னம், கலைப்பொருள், மேம்பாடு கருதிக் கொடுக்கப்படும் சிறப்பு அடையாளப்பொரள், அருமுயற்சியின் பயன், முயன்றுபெற்ற பொருள், போட்டியிட்டுப் பெற்ற பொருள், அரும்பெற்ற பேறு, முயன்றுபெறத்தக்கது, எதிர்பாராப்பேறு, யோகச் சீட்டுக்களிற் கிடைக்கும் பொருள், (வினை.) உயர்வாக மதி, பாராட்டு, போற்று, மதித்துப்பேணு. |
apprize | மதிப்பிடு, தரமுணர், நலங்கண்டுபாராட்டு, கல்ன்தீர்க்க விற்பனை செய். |
prizeman | பரிசர். |
prize-ring | பந்தயக் குத்துச்சண்டை வட்டரங்கு, பந்தயக் குத்துச்சண்டைப் பயிற்சிக்கான வட்டரங்கம் |
underprize | மிகக்குறைவாக மதி, குறைவிலை மதிப்பீடுசெய், தகுதி குறைத்து மதி. |