privilege
translation and definition "privilege", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
privilege | சிறப்புரிமை, குழு உரிமைநலம், சிறப்புரிமை நலம், தனிச்சலுகை, உரிமைப்பேறு, உரிமைமேம்பாடு, (வினை.) சிறப்புரிமையளி, தனிச்சலுகைக்குரியவராக்கு, பொறுப்புகளிலிருந்து தனி விலக்கு அளி. |
Privileges | சலுகைகள் |
unprivileged | உயர்சிறப்புரிமையற்ற, சமுதாயத் தனி நல உரிமை வாய்ப்புக்கள் அற்ற. |
underprivileged | சமுதாய அடிநிலை வகுப்பு, (பெ.) உரிமையிற் குறைந்த. |
access privilege | பெறுவழி சலுகை |