principle
translation and definition "principle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
principle | தத்துவம், அடிப்படை மெய்ம்மை, மூலக்கோட்பாடு, இயற்கை அமைதி, பொது அமைதி, விதி, ஒழுக்கமுறை விதி, செயல்முறைக்கொள்கை, தனி நடைமுறைக் கட்டுப்பாடு, இயந்திர ஆற்றல் நுணுக்கம், உள்ளத்தின் ஆற்றல் வறு, தனித்திறம் பண்புக்கூறு, பண்புக்கு அடிப்படையான கூறு, பிறப்பு முதல், தோற்றுவாய். |
act | சட்டம் |
abjure | ஆணையிட்டுக் கைவிடு துற கொள்கைக் கடப்பாட்டினைக் கைவிடு |
values | குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் குறிக்கோள்கள் (அ) கோட்பாடுகள். |