principal
translation and definition "principal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
principal | முதல்வர், ஆளுநர், முதன்மையானவர், கல்லுரித் தலைவர், மேலாளர், துணைவரின் மேலாட்சியாளர், பொறுப்புமுதல்வர், நேரடிப் பொறுப்பர், உடந்தையாளர், பிணைய உரிமையாளர், மற்போரில் பொருநர்களில் ஒருவர், விட்டங்களைத் தாங்கும் தாய்நிலை உத்தரம், மூலதனம், விடுமுதல், இசைக்கருவி மெட்டுவகை, (பெ.) முதன்மையான, முக்கியன்ன, தனிமையான, மூலதனம் பற்றிய, (இலக்.) துணை முதலான, வாசகங்களில் சார்பு வாசகங்களுக்கு மூலமான. |
principally | முக்கியமாக, சிறப்பாக. |
principality | இளவரசரின் ஆட்சி, இளவரசரின் ஆட்சிக்குரிய பகுதி, இளவரசு பதவி, இளவரசு நிலை மதிப்பு, இளவரசின் ஆற்றல், இளவரசுநிலை, இளவரசு பட்டத்துக்குரிய ஆட்சிப்பகுதி, வேள்புல அரசு. |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |
background | பின்னணியமைப்பு பின்னணி வண்ணம் பின்னணிச்சூழல் பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி பின் பக்கம் பின்னணிக்களம் மூலை பின்னிடம், மங்கல் நிலை தேய்நிலை ஒய்நிலை தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி |