prince
translation and definition "prince", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
prince | இளங்கோ, இளவரசன், அரசகுடி இளவல், பிரிட்டனில் மன்னன் மகன், பேரரசன் மகன், அரசி புதல்வன், பேரரசி புதல்வன், மன்னன் பெயரன், சில நாடுகளில் சிற்றரசர், உச்சவுயர் பட்டமுடையவர், ஆட்சியாளர், தலைவர், இளங்கோமகன், கோமகன், கோமான், தலைசிறந்தவர், ஒப்பற்றவர், புகழ்சான்றவர். |
princely | இளவரசுக்குரிய, இளவரசுப் படிநிலையுடைய, அரசுரிமைக்கேற்ற, இளரசினை ஒத்த, இளவரசுக்குகந்த, உச்ச உயர்வுடைய, விழுமிய, மதிப்பார்ந்த. |
princess | இளவரசி, அரசனின் மனைவி, அரசனின் மகள், அரசனின் பெயர்த்தி. |
facile princeps | (ல.) எளிதில் முதன்மையான. |
editio princeps | (ல.) ஏட்டின் அச்சிட்ட முதல்பதிப்பு. |