primer
translation and definition "primer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
primer | தொடக்கப் பாடபுத்தகம், அரிச்சுவடி, தொடக்க அறிவேடு, (வர.) முற்கால வழிபாட்டு நுல், (அச்.) அச்செழுத்து அளவு. |
primero | (வர.) சீட்டாட்டத்தில் 16ஆம் 1ஹ்ஆம் நுற்றாண்டுகளில் நாகரிக வழக்காயிருந்த சூதாட்ட வகை. |
anticorrosive primer | அரிப்பு தடுக்கும் முற்பூச்சு |