Sponsored Links

priest

translation and definition "priest", tamil lexicon

WordTamil Definition
priestபூசாரி, அர்ச்சகர், திருச்சபைச் சமயகுரு, சடங்குகள் செய்யும் உரிமைபெற்ற மதகுரு, அயர்லாந்தில் மீனைக்கொல்லப் பயன்படுத்தப்படும் மரக்கொட்டாப்புளி, (வினை.) சமயகுருவாக்கு, புரோகிதராக்கு, சமயச்சடங்குகள் ஆற்றும் பூசாரியாக அமர்த்து.
priestlyசமயகுருவிற்குரிய, மதகுருவிற்கேற்ற, சமயகுருவினைப் போன்ற, புரோகிதத் தன்மையுடைய.
priesthoodசமயகுரு நிலை, புரோகிதப்பண்பு, சமயகுருமார் அமைப்பு முறை.
arch-priestதலைமைப்புரோகிதன், குருக்களில் முதல்வர்.
hedge-priestதாழ்நிலையுடைய கல்லாச் சமயகுரு.