Sponsored Links

price

translation and definition "price", tamil lexicon

WordTamil Definition
priceவிலை, மதிப்பளவு, பெறுவதற்காக இழக்கநேரும் பொருள், பெறுவதில் அடையும் துன்ப அளவு, கைக்கூலியாய் வசப்படுத்தத்தக்க அளவு, கொலைவினைக்குகத் தருங்கையுறை, ஆள் பற்றீட்டுக்கு அளிக்குங் கையுறை, குதிரைப் பந்தயத்தில் குதிரை மீதிடும் பணய மதிப்பு, (வினை.) விலைகுறி, விலையை வரையறு, விலை கேள், விலை மதிப்பிடு, மதிப்பிடு.
pricedவிலைகுறித்துள்ள, விலைகூறப்பட்டுள்ள, விலை அறுதியிடப்பட்ட.
capriceநிடையின்மை, பச்சோந்தியியல்பு, கட்டற்ற மனப்பாங்கு, முரண்பட்ட உளப்போக்கு, பொருந்தாத் தற்போக்கு, ஏறுமாறான நடத்தை, கலைத்துறையில் வரம்பற்ற கற்பனை.
Put upAllow someone to stay at your house for a night or a few days.
Increase prices, taxes, duties, etc.
Ramp upIncrease price, speed or power of something