preserve
translation and definition "preserve", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
preserve | பதனப்பழச்சாறு, பழச்சத்து, தனிக்காடு, தனிக்காப்பு வேட்டைக்காடு, தனி ஆட்சிவட்டம், போட்டியற்ற தனி உரிமையெல்லை, மீன்வளர்ப்பு நீர்நிலை, (வினை.) வைத்துக் காப்பாற்று, கெடாது பேணு, அழியாது பாதுகாப்புச்செய், உயிருடன் வைத்துப் பேணு, தளராது நடைமுறைப்படுத்து, தொடர்ந்து நடைபெறுவி, பண்புகாத்துப் பேணு, பதனஞ்செய், அழுகாமல் தடு, புரையாமல் பார்த்துக்கொள், தனி உரிமைக்காக வைத்துக்காப்பாற்று, உடல் தளர்ச்சியுறாமற்பேணு. |
game-preserve | வேட்டைக்காவற்காடு, வேட்டைக்காகச் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்ட விலங்கு பறவை இனமுள்ள நிலப்பரப்பு. |
game-preserver | வேட்டைக்காவற்கட்டு உரிமையாளர், வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர். |
life-preserver | நீரில் மூழ்காமல் காக்கும் அமைவு, முனையில் பெருஞ்சுமை பொருத்தப்பட்டுள்ள குறுந்தடி. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
preserve | preserved | preserved | preserving |