prefer
translation and definition "prefer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
prefer | முன்மதி, விரும்பித்தேர், ஆக்கமளி, பணியில் மேம்படுத்து, முன்கொணர், கொண்டுவந்து காட்டு. |
preferred | முன்மதிக்கப்பட்ட. |
preferable | முன் தேர்விற்கு உகந்த, முன்மதிப்புக்குரிய. |
preferably | முன்மதிப்பாக, பெரிதும் விரும்பத்தக்க நிலையில் |
preference | முன்மதிப்பீடு, விருப்பத்தேர்வு, முன்னுரிமை, விருப்பச் சார்பு, இறக்குமதி வகையில் ஒரு நாட்டிற்குக் காட்டப்படுஞ் சார்தகவு நிலை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
prefer | preferred | preferred | preferring |