precession
translation and definition "precession", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
precession | முந்துகை, (வான்.) பூர்வாயணம், புவிமையத்தில் வெங்கதிர் தண்கதிர் ஈர்ப்புக்களால் ஏற்படும் அயன மைய முந்துநிகழ்வு. |
larmor precession | இலாமோரச்சுத்திசைமாற்றம் |
precession of top | பம்பரத்தினச்சுத்திசைமாற்றம் |
thomas precession | தோமசுவச்சுத்திசைமாற்றம் |
precessional motion | அச்சுத்திசை மாறுமியக்கம் |