Sponsored Links

praise

translation and definition "praise", tamil lexicon

WordTamil Definition
praiseபுகழ்ச்சி, பாராட்டு, புகழ்தல், (வினை.) புகழ், மெச்சு, போற்று, பராவு, துதி.
upraisedதூக்கிப் பிடித்த, உயர்த்தப்பட்ட.
appraiseவிலைகுறி, மதிப்பிடு, தரம்குறி.
acclaimபாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவி
ஒலியெழுப்பி ஊக்குவி
மகிழ்ச்சியுடன் வரவேற்பளி
கூச்சலிட்டு வரவேற்பளி
கைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறு
கை கொட்டி ஆர்ப்பரித்தல்
மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்
பாராட்டும் பாங்குள்ள.
Fawn onPraise someone in an excessive way to get their favour or something from them

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
PraisePraisedPraisedPraising