Sponsored Links

power factor

translation and definition "power factor", tamil lexicon

WordTamil Definition
power factorதிறன் காரணி - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தல் கோணத்தின் துணைசெவ்வளைவு (cosine)
Power factor correctionதிறன் காரணி திருத்தம் - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தலை குறைப்பது