pound
translation and definition "pound", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pound | இறாத்தல் |
expound | விவரமாக எடுத்துக்கூறு, விளக்கு, பொருள் கூறு. |
impound | கால்நடைகளைப் பட்டியில் அடை, மூடிவை, சிறைப்படுத்திவை, சட்டப்படி உரிமையைத் தன்வயப்படுத்திக்கொள், சட்டப்படி உடைமைப் பொருளாகக் கொள், பறிமுதல் செய். |
yellow | மஞ்சள் நிறம்,முட்டையின் மஞ்சட்கரு, மஞ்சள் வண்ணப்பொடி,குதிரைக் காமாலைநோய்,(பே-வ)கோழை,பட்டுப்பூச்சி வகை, (பெ.) மஞ்சள் நிறமுடைய, பொன்னிறமான, கந்தக நிறமான, மஞ்சள் இனஞ் சார்ந்த, மங்கோலிய இனத்தவர்க்குரிய, கறுப்பு வெள்ளையினக் கலப்புச் சார்ந்த, (பே-வ.) அழுக்காறுடைய,பொறாமைத் தன்மை வாய்ந்த,(பே-வ.)ஐய மனப்பான்மை கொண்ட,(பே-வ.)கோழைத்தனமான,(பே-வ.)உவ்ர்ச்சி தூண்டி எழுப்புகிற கிளர்ச்சியூட்டுகிற. |