Sponsored Links

post

translation and definition "post", tamil lexicon

WordTamil Definition
postகம்பம், மரக்கம்பம், மரமுனை, குற்றி, கட்டுத்தறி, நிலைக்கால், ஆதாரக்கால், உதைகால், கழுமரம், இலக்குக்குறிக்கம்பம், அடர்த்தியும் நெருக்கமுமான சுண்ணக்கல்படுகை, சுரங்கங்களில் ஆதாரமாக விடப்பட்ட நிலக்கரித்திரள், (வினை.) விளம்பரத்தாளை ஒட்டு, சுவரொட்டிகளை ஒட்டு, சுவரொட்டியால் விளம்பரப்படுத்து, கல்லுரியில் தேர்வு பெறாத மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஒட்டு, தவணை கடந்த அல்லது காணமற்போன கப்பலின் பெயரை விளம்பரப்படுத்து.
postஅஞ்சல்
impostவரி, கடமை, திறை, கப்பம்.
postil(வர.) ஓரக்குறிப்பு, விவிலிய நுலில் ஓரத்தில் எழுதப்படும் விளக்கக்குறிப்பு, விளக்கவுரை, விரிவுரை.