popular
translation and definition "popular", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
popular | மக்கள் பாராட்டிற்குரிய, பொதுமக்கள் சார்ந்த, பொதுமக்களால் நடத்தப்படுகிற, பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட, மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட, மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட, பொதும்மக்களிடையே வழங்குகிற. |
unpopular | மக்கட் பொதுப் பாராட்டிற்குரியதாயிராத, பொதுமக்களால் விரும்பப்படாத. |
Spin off | Produce an unexpected additional benefit Form a separate company from part of an existing one Create a TV show using characters from a popular show |
Catch on | Become popular Finally understand what is going on |
Dumb down | Reduce the intellectual level of something in search of popularity |