polo
translation and definition "polo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
polo | முனைவு |
apology | செய்ததற்கு இரங்கல், குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல், மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல், சமாதானம், விளக்கம், வாத விளக்க ஆதாரம், பெயருக்குத் தகுதியற்ற ஆள், கண்துடைப்புப்பொருள். |
apologia | தன்கோள் விளக்கும் எழுத்துமூலம். |
typology | (உயி) மாதிரிப்படிவ வரன்முறை மரபாய்வுத் துறை. |