polish
translation and definition "polish", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
polish | மெருகு, மினுமினுப்பு, தேய்ப்பினால் ஏற்படும் பளபளப்பு, தேய்ப்பு, தேய்ப்புப்பொருள், பண்பட்ட தன்மை,(வினை.) தேய்த்துப் பளபளப்பாக்கு, மெருகேற்று, வழவழப்பாக்கு, துலக்கு, மினுக்கு, நேர்த்தியாக்கு, பண்பாடுடையதாக்கு. |
unpolished | மெருகேற்றப்பட்டிராத. |
Polish up | Improve something quickly |
Polish off | Finish, consume |
abrade | தேய் சுரண்டியெறி; துடைத்தழி; மெருகிடுவதற்கான பொருள் மண் அரிப்பு சுரண்டுதல், தேய்த்தல், உராய்வு உராய் பொருள் தேய்ப்புப் பொருள்; உராய்கிற தேய்க்கக்கூடிய உராயக்கூடிய உரசிப் பளபளப்பாக்குகிற |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
polish | polished | polished | polishing |