polarize
translation and definition "polarize", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
polarize | ஒளிக்கதிர் வக்கரிக்கச்செய், ஒளிக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய், காந்த முனைவாக்கமூட்டு, மின் முனைப்பாக்க மூட்டு, போக்கின் திசை ஒருமுகப்படுத்து, சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு, சிறப்புப் பொருள்பட வழங்கு. |
polarized | முனைவாக்கிய |
polarizer | முனைவாக்கி |
depolarize | ஒளிக்கதிர் அலைமுகப்பின் திசையை மாற்று, மினகாந்த முனைப்பியக்கம் அகற்று, ஆராயா நம்பிக்கைகளைக் கலை, ஊன்றிய கருத்துக்களின் உறுதி குலைவி. |
depolarizer | படிவுத்தாக்கு |